மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜாக்பாட்.. Gail நிறுவனத்தின் வேலைவாய்ப்பு.. கடைசி தேதிக்குள் அப்ளை பண்ணுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க..!!
கெயில் இந்தியா நிறுவனம் சார்பாக காலிபணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கெயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 126 சீனியர் அசோசியேட், ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளனர்.
இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 10-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இறுதி தேதியாக ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://gailgas.com/