மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? இன்றே கடைசி தேதி.!
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நார்தர்ன் கமாண்ட் பிரிவில் காலியாக உள்ள சிவிலியன் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியது. இந்த பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி ஆகும்.
இதற்கான விபரம் பின்வருமாறு:
பணி: சிவிலியன்
மொத்த காலிபணியிடங்கள்: 40 , சிவிலியன் மோட்டார் டிரைவர் – 31 , பயர்மேன் - 4 , லேபர் –1 , வாகன பழுதுபார்ப்பவர் – 1 , கிளீனர் – 1 , கேம்ப் கார்டு – 1 , சபாய்வாலா – 1
கல்வி தகுதி: பணிக்கு ஏற்ப மாறுபடுகிறது.
வயது வரம்பு;
சிவிலியன் மோட்டார் டிரைவர் பணிக்கு: 18-31
மற்ற பணிகளுக்கு 18 -25
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.03.2019
மேலும் விபரங்களுக்கு:
http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10602_38_1819b.pdf
என்ற அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.