மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு ஊழியர்கள் போனில் Hello சொல்லக்கூடாது: மாநில அரசு அதிரடி உத்தரவு.!
அரசு அலுவலகத்தில் உள்ள மொபைலில் பேசும்போது ஊழியர்கள் வந்தே மாதரம் சொல்லி பேச்சை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசு தனது அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த பணியை செய்யும் ஊழியர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "அரசு ஊழியர்கள் போன் எடுத்து பேசும்போது, 'ஹலோ' என்று கூறி பேச்சை தொடங்க கூடாது.
அழைப்பை எடுக்கும் ஒவ்வொரு முறையில் 'வந்தே மாதரம்' என்று உச்சரித்த அழைப்பை பேச வேண்டும். இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு சார்ந்து இயங்கும் அலுவலக மொபைல் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.