யார்கிட்ட சீண்டுற? திருமண மேடையிலேயே பொங்கி எழுந்த மாப்பிள்ளை - வைரல் வீடியோ!



Groom got angry on marriage stage video goes viral

சில நேரங்களில் திருமண மேடையில் நடக்கும் சம்பவங்கள் வீடியோவாக வெளியாகி வைரலாவது உண்டு. மேடையில் இருந்து தவறி விழும் மாப்பிளை, மணப்பெண்ணை தூக்கும்போது தவறி கீழே போடுவது, மேடையை சுற்றிவரும்போது வேஷ்டி அவிழ்ந்து விழுவது இப்படி ஏகப்பட்ட வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வடமாநிலம் ஒன்றில் சமீபத்தில் நடந்த திருமணத்தில் மணப்பெண் - மாப்பிளை இருவரும் மேடையில் அமர்ந்திருக்க, மாப்பிள்ளையின் பின்னல் இருக்கும் உறவினர் ஒருவர் மாப்பிளையை தொடர்ந்து சீண்டி கொண்டே இருக்கிறார்.

Mystry

அவர் சீண்டும்போதெல்லாம் பொறுமையாக இருக்கும் மாப்பிளை ஒருகட்டத்தில் தனது பொறுமையின் எல்லையை கடந்து அந்த உறவினரை சரமாரியாக தாக்குகிறார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.