மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விபத்தை வேடிக்கை பார்த்த கூட்டத்தில் 160 கி.மீ வேகத்தில் பாய்ந்த கார்; அப்பாவி பொதுமக்கள் 10 பேர் துள்ளத்துடிக்க பலி.!
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், இஸ்கான் மேம்பாலத்தில் மகேந்திரா நிறுவனத்தின் கார் ஒன்று காலை நேரத்தில் விபத்திற்குள்ளானது.
Gujarat: 9 killed as speeding car rams into people gathered at accident site
— Economic Times (@EconomicTimes) July 20, 2023
Catch the day's latest news and updates 🔴 https://t.co/Pn10czGkjq pic.twitter.com/OCT2BGN8LW
இந்த விபத்தை பலரும் நின்று வேடிக்கை பார்த்த நிலையில், சுமார் 160 கி.மீ வேகத்தில் வந்த ஜாகுவார் கார் கூட்டத்திற்குள் புகுந்துள்ளது.
#WATCH | Ahmedabad, Gujarat | An accident took place at the ISKCON flyover on Sarkhej-Gandhinagar (SG) highway. pic.twitter.com/r4r9ghl3VF
— ANI (@ANI) July 20, 2023
இந்த விபத்தில் வேடிக்கை பார்த்த 10 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.