திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
20 நாட்கள் பூட்டிய வீட்டில் 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை; இருவர் கும்பலால் நடந்த கொடுமை.!
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிந்த் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
சிறுமியின் உறவினர்களான 2 பேர், அவரிடம் அவ்வப்போது பேசி வந்ததாக தெரியவருகிறது. இவர்களுக்கிடையே நல்ல அறிமுகமும் இருந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியை ஆசையாக பேசி தங்களுடன் உத்திரப்பிரதேசம் மாநிலம் அழைத்து சென்றவர்கள், 20 நாட்கள் வீட்டில் பூட்டி வைத்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சிறுமி மாயமானதாக அவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள் இன்று சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில், சிறுமி கடந்த 20 நாட்களாக பாலியல் ரீதியாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.