மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹீரோ-ஹார்லி டேவிட்சனின் HD X 400 பைக்கின் அசத்தல் சிறப்பம்சங்கள் இதோ.. பைக் பிரியர்களே கொண்டாடுங்கள்.!
ஹார்லி டேவிட்சன் நிறுவனமும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் இணைந்து இருசக்கர வாகன உற்பத்தியில் களமிறங்கியது. இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட ஆற்றா HD X 400 ரக பைக்குக்குள் இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் Classic 350 மாடல் இருசக்கர வாகனத்திற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட HD X 440 இருசக்கர வாகனம் இந்திய சந்தையில் ரூ.2.69 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், 27 bhp மாடல், 38 Nm முறுக்குவிசை, 440 cc BS6 எஞ்சின் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும். HD X 440 பைக் லிட்டருக்கு 35 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.