ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பார்க்கும்போதே மனசு பதறுது!! சாலையுடன் சேர்ந்து சரிந்து விழும் நிலப்பகுதி!! திகைத்து நிற்கும் மக்கள்!! வைரல் வீடியோ..
இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் சீர்மோர் மாவட்டத்தில் ஜூலை 30 அன்று மலைப்பாதையில் செல்லும் சாலை பள்ளத்தாக்கில் இடிந்து விழுந்ததில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலம் சரிந்து விழும் காட்சிகள் முழுவதும் கேமராவில் பதிவானது மற்றும் இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி ஷேர் செய்த பிறகு சமூக வலைதளங்களில் வைரலானது.
"இமாச்சலப் பிரதேசத்தின் பஹவாஸ், நஹான் அருகே மலை விரிசல்களுக்குப் பிறகு அந்த பகுதி சரிந்து விழுகிறது. அதன் வழியே சாலை ஒன்று சென்றுகொண்டிருக்கும்நிலையில், சாலையின் ஒருபுறம் மக்கள் தங்கள் வாகனங்களுடன் நின்றுகொண்டிருக்க, சாலையின் பிறபகுதி முழுவதும் சரிந்து கீழே விழுகிறது. இந்த நிலச்சரிவுக்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலை 707 தடைபட்டுள்ளது.