மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. உங்கள் PF பேலன்ஸை மிஸ்டுகால் மூலம் இரண்டே நிமிடங்களில் அறியலாம்..! அசத்தலான விவரம் உள்ளே..!!
பணியாளர் வைப்பு நிதி கணக்கிலிருந்து இருப்பு தொகையை நாம் அறிய பலவகை வழிகள் உள்ளன. நாம் வேலை பார்க்கும் ஊதியத்தில் நமது நிறுவனத்தின் பங்கும், நமது பங்கும் சேர்ந்து எதிர்காலத்தேவைக்காக சிறிது பிடித்து வழங்கப்படும்.
இதனை அறிய அதற்கான தனி UAN வழங்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் தற்போது நமது UAN பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் இரண்டு ரிங்கில் அழைப்பானது துண்டிக்கப்படும்.
பின்னர், நமது மொபைலுக்கு நமது பெயர் உட்பட விவரத்துடன் மொத்தமாக PF இருப்பு தொகை குறுஞ்செய்தியாக வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை அழைக்க எவ்வித கட்டணமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.