மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவசாயி வயலில் தண்ணீர் இறைக்க மோட்டார் போட்டவுடனே வெளியே வரும் ஐஸ்கட்டி! அதிரவைக்கும் வைரல் வீடியோ!.
தண்ணீருக்கு பதில் குழாயில் இருந்து ஐஸ்கட்டி வரும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விடியற்காலையில் கடும் குளிரில் ஓரு விவசாயி தன்னுடைய வயலில் தண்ணீர் இறைக்க மோட்டார் பம்பு போட்ட போது நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. வயல் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் குழாய் ஒன்றில் இருந்து ஐஸ் கட்டி கட்டியாக வெளியே வருகிறது.
இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை பார்த்த பலர் இதற்கான காரணங்கள் குறித்த கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதற்கான கரணம் கடும் குளிர் எனவே கருதப்படுகிறது.