மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. மறுபடியுமா?.. இந்தியாவில் புதிதாக பரவும் வைரஸ்.. ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை.. மக்களே உஷாரா இருங்க..!!
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கோடையும்-குளிர்காலமும் பருவம் தாண்டி நீடித்து வருகிறது. இதனால் இந்திய மக்கள் பலதரப்பட்ட நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரமாகவே பலருக்கும் இருமல், குளிர் காய்ச்சல் போன்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தனர். இந்த விஷயம் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தி வந்தது.
இந்த நிலையில், இந்திய மக்கள் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட AH3N2 (Influenza A virus subtype H3N2) வைரஸ் காரணம். இது உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவு அபாயகரமானது இல்லை.
இந்நோயில் இருந்து மக்கள் தற்காத்துக்கொள்ள பாராசிட்டமால் மாத்திரையே போதுமானது. மருத்துவரை நேரில் சந்தித்து, அதனை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
முகக்கவசம் அணிவது, நீரை சுடவைத்து குடிப்பது இந்நோயின் தாக்கத்தில் இருந்து உங்களை விளக்கி வைக்கும் என ஐ.சி.எம்.ஆர் எச்சரித்துள்ளது.