மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#வீடியோ: ஸ்கூல் காதலியுடன் பூங்காவில் ஜல்சா.. கதறவிட்ட இளைஞர்.. அன்பு பரிசாக பளார் விட்டு சம்பவம்..!
25 வயது காதலனுடன் 18 வயது பூர்த்தியடையாத பள்ளி சிறுமி பூங்காவுக்குள் உல்லாசமாக இருக்க முயற்சித்த நிலையில், காதல் ஜோடிகள் இளைஞரால் தாக்கப்படும் வீடியோ வைரலாகியுள்ளது.
வடமாநிலத்தில் பள்ளி சீருடையை உடுத்தியுள்ள சிறுமி, தனது காதலனுடன் பூங்காவில் தனிமையில் இருக்கிறார். இதனைக்கண்ட நபரொருவர் தனது அலைபேசியில் வீடியோ பதிவு செய்தவாறு காதல் ஜோடியை நோக்குகிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி அதிர்ச்சியுடன் எழுந்து வந்து வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு கூறவே, சிறுமி பள்ளி சீருடையில் இருந்ததால், பள்ளியில் படிக்கும் வயதில் காதல் தேவையா என வீடியோ எடுத்த நபர் கண்டிக்கிறார். மேலும், அவரை காதல் வலையில் வீழ்த்திய இளைஞனுக்கு சரமாரி அடிகள் விழுகிறது.
படிக்கும் வயதுள்ள சிறுமியை அழைத்து வந்து இப்படி பாழாக்குகிறாயே என்று கேட்டவாறு இளைஞனுக்கு செவிலிலேயே சரமாரி அடி விழ, காதலி காதலனை அடிப்பதை பார்த்து ஆவேசமடைந்த குரலை உயர்த்துகிறார். இவ்வாறாக உரையாடல் செல்ல, பின்னால் இருந்து வந்த நபர் காதலனை கண்டித்தவாறு, சிறுமிக்கும் பளார் விடுகிறார்.
சுதாரித்துக்கொண்ட காதல் ஜோடி இங்கிருந்து செல்வதற்கு வேறு வழியில்லை என்று எண்ணி மன்னிப்பு கேட்கவே, சிறுமியை பள்ளி காலங்களில் காதல் தேவையற்றது என வாக்குமூலம் கொடுக்க வைக்கிறார்கள். காதலனும் பள்ளி சிறுமிகளை காதலிக்க கூடாது, அவர்களுக்கு படிப்பு முக்கியம் என்று தெரிவிக்கிறார்.
வீடியோவில் சிறுமி தனக்கு தற்போது 18 வயது (அட்டாரா - இந்தி மொழியில் அட்டாரா என்பது 18 ஆகும்) ஆகிறது, பள்ளியில் பயின்று வருகிறேன் என்று கூறுகிறார். இதனாலேயே பள்ளி சிறுமிகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோவில் இளைஞர்கள் காதல் ஜோடிகளை தாக்குவதால் அவர்கள் மீது தாக்குதல் வழக்குப்பதிவு செய்யலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
இந்த காதல் ஜோடி தினமும் பூங்காவுக்குள் போர்க்களம் செய்து வந்ததும் நடந்துள்ளது. இறுதியில், காதல் ஜோடியை புரட்டியெடுத்த நபர், சிறுமி மைனர் ஆவார். அதனால் காவல் துறையினர் காதலன் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.