மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
43 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டித்தீர்த்த கனமழை; வீதிகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணோ தேவி கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பலரும் பாதை யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, வடமாநிலங்களில் கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஆட்பறித்து செல்கிறது.
Jammu J&K: Mata Vaishno Devi Yatra on New Track Suspended as Katra Witnesses Heaviest Rainfall in Past 43 Years.pic.twitter.com/5myHPOGvej
— Megh Updates 🚨™ (@MeghUpdates) July 19, 2023
இந்நிலையில், வைஷ்ணோ தேவி யாத்திரைக்கு சென்ற பக்தர்கள், இயற்கையின் தாண்டவத்தை நேரில் காணும் சூழல் ஏற்பட்டது.
கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த மழை காரணமாக கடும் வெள்ளம் வீதிகளில் கரைபுரண்டு ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.