மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துரத்தித்துரத்தி கடித்த வெறிநாய்.. 39 பேர் படுகாயம்.. நாயின் பரபரப்பு செயலால், பதறியோடிய மக்கள்..!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர், டலாக்ட் பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் காணப்படுகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று மக்களை தெருநாய்கள் திடீரென ஒன்று சேர்ந்து துரத்தி கண்டித்துள்ளது.
இந்த சம்பவத்தில் மொத்தமாக 39 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இவர்களில் 17 பேர் சுற்றுலா பயணிகள், மீதமுள்ள 22 பேர் உள்ளூர் வாசிகள் ஆவார்கள்.
சுற்றுலா நகரம் உள்ள இடங்களில் அதிகரித்து வரும் நாய்களின் தொல்லையை அதிகாரிகள் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.