மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 வரன் பார்த்தும் மன்னவன் கிடைக்கவில்லையே - திருமணம் ஆகாத விரக்தியில் இளம்பெண் விபரீத முடிவு.!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஸ்வேதா (வயது 23). இவரை 3 மாப்பிள்ளை வரனாக பார்த்து சென்றும் திருமணம் முடிவாகவில்லை.
மேலும், பெண்மணி குள்ளமாக இருந்த காரணத்தால், மணமகன்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து மனமுடைந்த பெண்மணி விபரீத முடிவை எடுத்தார்.
வியாழக்கிழமை வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.