மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்ராசக்க.. டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.29,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!
ஐடிபிஐ வங்கியில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதற்கு 1036 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு பணியும் நடைபெற்று வருகிறது.
நிறுவனத்தின் பெயர் : ஐடிபிஐ பேங்க்
பதவியின் பெயர் : எக்ஸிக்யூட்டிவ்
கல்வித்தகுதி : டிகிரி
சம்பளம் : மாதம் ரூ.29,000 முதல்
வயதுவரம்பு : 20 முதல் 25 வரை
விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜூன் 7,2023 மேலும் விவரங்களுக்கு https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx
https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற இணையதளத்தை அணுகவும்.