மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிஸ் பண்ணிடாதீங்க.. மாதம் ரூ.18,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. வருமான வரித்துறையில் அசத்தல் அறிவிப்பு..!
கோவா மற்றும் கர்நாடக பகுதி வருமானவரித்துறையில் inspector of income tax assistant, MTS பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 71 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.
நிறுவனம் பெயர்: Karnataka and Goa Region Income Tax Department
பதவியின் பெயர்: MTS, Inspector of Income-Tax, Tax Assistant
கல்வித்தகுதி: 10th or Any degree
சம்பளம்: Rs.18,000 to Rs.1,42,400
வயதுவரம்பு: 18 – 25
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.03.2023
கூடுதல் விவரங்களை அறிய : http://www.incometaxbengaluru.org தளத்தை அணுகவும்.