மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. CCL நிறுவனத்தில் மாதம் ரூ.31,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. வாய்ப்ப தவற விட்டுறாதீங்க..!
மத்திய நிலக்கரி வயல்களில் காலியாக இருக்கும் எலக்ட்ரீசியன் மற்றும் போர்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சுமார் 330 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர் : Central Coalfields Limited
பதவியின் பெயர் : Mining Sirdar, Assistant Foreman, Deputy Surveyor, Electrician
கல்வித்தகுதி : Electrical Supervisorship Certificate, Matriculate, ITI
சம்பளம் : மாதம் ரூ.31,852
வயதுவரம்பு : குறைந்தபட்ச வயது 18 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஏப்ரல் 19
கூடுதல் விபரங்களுக்கு www.centralcoalfields.in என்ற இணையதளத்தை அணுகவும்.