மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கலிகாலம்.. கத்தி முனையில் சிறுமியை பலாத்காரம் செய்த 2 சிறுவர்கள்.. பகீர் சம்பவம்..!
கர்நாடக மாநிலம் கலப்புரகி மாவட்டத்தில் சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியின் பெற்றோர் மும்பையில் கூலி வேலை செய்து வருகின்றனர். இதனால் தங்களது மகளை எப்படியாவது படித்து பெரிய ஆளாக ஆக்க வேண்டும் என்ற ஆசையில் கலப்புரகியில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமியை இரண்டு சிறுவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாலில் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இதனை அந்த சிறுவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். இதைப் பற்றி வெளியில் கூறினால் சமூக வலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று அச்சுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவமானது போலீசாருக்கு தெரிய வரவே சிறுவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.