திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளக்காதலை கண்டித்த மனைவி, கள்ளகாதலியின் கணவர் வெட்டி கொலை; துடிதுடிக்க நடந்த பயங்கரம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள தளகா கிராமத்தில் வசித்து வருபவர் எல்லப்பா (வயது 45). இவர் விவசாயியாக இருந்து வருகிறார். எல்லப்பாவின் மனைவி ரேணுகா (வயது 40). தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் மல்லிகார்ஜுனன் ஜெகவர் (வயது 35). இவருக்கும் - ரேணுகாவுக்கும் இடையே கள்ளக்காதல் பழக்கம் ஏற்படவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
ரேணுகா தனது கணவரை கண்டித்து கள்ளக்காதலை கைவிடும்படி கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், அவர் அதை கேட்கவில்லை. நேற்று மாலை நேரத்தில் கள்ளக்காதல் விஷயம் தொடர்பாக கணவன்-மனைவியிடவே சண்டை ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் மனைவியை கோடாரியால் வெட்டி இருக்கிறார்.
இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் ரேணுகா உயிரிழந்த விட, பின் தனது கள்ளக்காதலியின் கணவரான மல்லிகார்ஜுன வீட்டிற்கு சென்ற எல்லப்பா அவரையும் கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இரட்டைக் கொலைகளை செய்த எல்லப்பாவை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.