53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பெண்களின் சடலங்களை தேடித்தேடி உல்லாசம் அனுபவித்த பிணவறை ஊழியர்; கர்நாடகாவில் பதறவைக்கும் சம்பவம்.!
உயிரிழந்து பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள உடல்களுடன் நிர்வாண புகைப்படம் எடுத்து உல்லாசம் அனுபவித்து வந்த பிணவறை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சயத் அகமது என்பவர், மடிக்கேரியில் உள்ள பிணவறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சயத் இறந்த பெண்களின் உடலை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததோடு பிணங்களோடு உடலுறவு கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன், அவர் மருத்துவமனையில் பணியாற்றும் சக பெண்களிடமும் தவறாக நடந்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் எழுந்ததை தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், அவரது செல்போனை கைப்பற்றி ஆராய்ந்த போது அதில் அதிர்ச்சி உண்மை அம்பலமாகியுள்ளது.
அவரின் செல்போனில் இறந்த உடல்களின் புகைப்படம் நிர்வாணமாக எடுத்து வைத்திருப்பது உறுதியானது. அதோடுமட்டுமல்லாது இறந்த பெண்களின் உடல்களுடன் உடலுறவு கொண்டது தெரிய வரவே, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சையத் அகமத்தை கைது செய்தனர்.