மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாரி மோதி அப்பளம் போல நொறுங்கிய கார்; உயிர்தப்பிய 8 மாத குழந்தை.. 5 பேர் பலி.!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்காவில் இருந்து மகாராஷ்டிராவின் ஷீரடிக்கு 10 பயணிகளுடன் கர்மலா - குர்துவாடி சாலையில் அதிகாலை 5:30 மணியளவில் எஸ்யூவி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி மோதி விபத்திற்குள்ளாகவே, ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், எட்டு மாத குழந்தை மட்டும் பாதிப்பின்றி உயிர் பிழைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்