மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த இடத்தில் எப்படி?.. ஆசனவாயில் தங்கத்தை வைத்து கடத்தி வந்த பயணி; அதிரடி காண்பித்த சுங்கத்துறை.!
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் உஷார் நிலையில் எப்போதும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், துபாயில் இருந்து கொச்சி வந்த பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இரண்டு பயணிகளிடம் நடத்திய சோதனையில், உள்ளாடைக்குள் அவர்கள் ஒரு கிலோ அளவிலான தங்கத்தை மறைத்து வைத்ததை கண்டறியப்பட்டது.
இந்நிலையில், நேற்று மலேசியாவில் இருந்து கொச்சி வந்த பயணிகளிடம் அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஆசனவாயில் தங்கத்தை வைத்து மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இந்த செயலில் ஈடுபட்ட மலப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த முகமது சபீர் என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.