மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடைமாற்றும் அறையில் ஸ்பை கேமிரா; சிறுமிகளை படமெடுத்து மிரட்டிய பகீர் சம்பவம்.!
கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம், காவநாடு பகுதியில் வசித்து வருபவர் முகமது ஹரீஸ்.
இவர் 14 வயது முதல் 17 வயதுக்குள் இருக்கும் சிறுமிகளை குறிவைத்து, சினிமாவில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக நிர்வாணா வீடியோ எடுத்து மிரட்டி இருக்கிறார்.
சினிமா வாய்ப்பு வழங்குவதாக அதிர்ச்சி செயல்:
அவர் கூறும் இடத்திற்கு வரும் சிறுமிகளை உடையை மாற்றி வருமாறு அனுப்பி வைத்து, அங்கு சிறுமிகளுக்கே தெரியாமல் அவர்களின் உடைமாற்றும் காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது.
உடை மாற்றுவதை படம்பிடித்து கொடூரம்:
பின் விடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதாக சிறுமிகளை மிரட்டிய நிலையில், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கயவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் மீது கடந்த 2020 ல் சிறார்களை இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வற்புறுத்தியாகவும் புகார் இருக்கின்றது.