மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதுக்காக இப்படியா?.. 36 வயது லிவிங் டுகெதர் காதலியை போட்டுத்தள்ளிய 75 வயது முதியவர்: அதிர்ச்சி காரணம் அம்பலம்.!
கேரள மாநிலத்தில் உள்ள முகத்தலா பகுதியைச் சார்ந்தவர் கிருஷ்ண பிரசாத் (வயது 75). இவர் 36 வயதுடைய இஸ்ரேலிய பெண்மணியுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது காதலியை அவர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், பெண்மணி வயது வித்தியாசம் காரணமாக தன்னை விட்டு பிரிய முடிவெடுத்து தனியாக வாழ நினைத்ததாகவும், அவர் மீண்டும் இஸ்ரேலுக்கே சென்று விடுவார் என்ற பயத்தில் தான் அவரை கொலை செய்ததாகவும் கிருஷ்ண பிரசாத் தெரிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.