மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாரி ஓட்டுநர் - கிளீனர் இடையே கடும் சண்டை: ஓட்டுநர் பரிதாப பலி.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர், கலம்னா பகுதியில் வசித்து வரும் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் சண்டையிட்டுக் கொண்டதில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமித் அஸ்கர் மற்றும் ஸ்ரீசாந்த் குமார் ஆகியோர் இடையே திடீரென ஏற்பட்ட தகராறில் அமித், டிரைவர் குமாரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் கூடிய இடத்தில் சண்டையிட்டு இருவர் உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தியது.