மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே... நடுரோட்டில் காதலியை கொடூரமாக தாக்கும் காதலன்... வைரலாகும் வீடியோ!!
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்திற்கு உட்பட்ட மவுகஜ்ச் என்ற பகுதியில் காதலர்கள் இரண்டு பேர் வீதியில் சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதில் ஆத்திரமடைந்த காதலன் காதலியை நடுரோட்டில் தள்ளிவிட்டு அவரை காலால் எட்டி உதைத்து கடுமையாக தாக்குகிறார். அதில் காதலி நிலைதடுமாறி மூச்சற்று அப்படியே கிடக்கிறார். பின்னர் காதலியை தூக்கி நிறுத்துகிறார் காதலன். அப்போது காதலி மயக்க நிலையில் கிடந்ததால் அவரால் நிற்க முடியவில்லை.
உடனே அவரை அப்படியே போட்டு விட்டு காதலன் தப்பி சென்று விடுகிறார். அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன், காதலியை கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
इस राक्षस के ऊपर अब धारा बढ़ा दी गई हैं. पहले 151 तहत केस दर्ज था। लड़की के परिजनों ने केस दर्ज करवाने से मना कर दिया था। अब इसके ऊपर सुसंगत धारा में केस दर्ज कर लिया गया है। मामला मध्यप्रदेश के रीवा का है।@ChouhanShivraj @drnarottammisra @SP_Rewa pic.twitter.com/o2SjBIZsaw
— Shubham shukla (@ShubhamShuklaMP) December 24, 2022