மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தள்ளி போகாதே என்னையும் தள்ளிப் போக சொல்லாதே... பள்ளி சீருடையில் காதலர்கள் செய்த அட்டகாசம்!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளான்ட் சாலையில் இன்று காதல் ஜோடி ஒன்று புதுமையான முறையில் பைக் ரைடு சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குறித்த காதல் ஜோடிகள் பொது இடம் என்று கூட பாராமல் பைக்கின் பெட்ரோல் டேங்க் முன்னால் காதலி அமர்ந்து கொண்டு காதலனை கட்டிப்பிடித்தவாறு பயணம் செய்துள்ளனர். இக்காட்சியை அவ்வழியாக காரில் சென்ற நபர் ஏன் இப்படி செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த காதல் ஜோடிகள் இருவரும் பதில் அளிக்காமல் எனக்கு என்ன என்பது போல சென்றுள்ளனர். அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலானதை அடுத்து காவல் துறையினர் அந்த காதல் ஜோடியை கைது செய்து விசாரணை நடத்தினர்.