மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனியார் பேருந்து - லாரி நேருக்குநேர் மோதி கோரவிபத்து.. 13 பேர் பரிதாப பலி.. 17 பேர் படுகாயம்.!!
மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்தும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 13 பேர் பலியாகிய கோரசம்பவம் நிகழ்ந்துள்ளது. குணா - ஆரோன் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் 13 பேர் பலியாகிய நிலையில், 17 பேர் மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பணமும் இழப்பீடாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார். இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.