மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
4 கால்களுடன் பிறந்த அதிசிய குழந்தை.. நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிவிப்பு..!
பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதியான பெண்ணுக்கு 4 கால்களுடன் குழந்தை பிறந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டம், ஆர்த்தி குஷ்வாஹா பகுதியை சேர்ந்த பெண்மணி கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கமலா ராஜா மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தபோது, 4 கால்களுடன் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை 2.3 கிலோ எடையுடன் இருந்துள்ளது. இந்த குழந்தையை மருத்துவர்கள் தங்களின் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளனர்.