மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளகிய மனத்தவர்கள் பார்க்காதீர்கள்.. நெஞ்சு வலியால் சரிந்து விழுந்து நொடியில் போன உயிர்.! பதைபதைப்பு வீடியோ.!!
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியைச் சார்ந்த நபர் ஆசிஷ். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். கடந்த டிசம்பர் 26-ம் தேதி இவர் தனது வேலையை வழக்கம்போல கவனித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை மீட்ட சகப்பணியாளர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அங்கு மாரடைப்பால் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Indore | Heart Attack |
— काश/if Kakvi (@KashifKakvi) December 28, 2023
काम के दौरान इंदौर के पेंटर आशीष को घबराहट हुई। वह उठा तुरंत पानी पीया और मुंह धो कर लौटा।
उसके बाद एका एक सीने में दर्द उठा। वह पेंट के डब्बे पर बैठ गया पर 1 मिनट के अंदर वह गिर पड़ा।
उसके दिल की धड़कन रुक चुकी थी।
आज घर से निकलते वक्त आज कोई भी… pic.twitter.com/fqcERlA7pP
மேலும் ஆசிஷின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் மாரடைப்பு ஏற்பட்டு ஆசிஷ் சரிந்து விழும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. அந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.