#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டூவீலர் ஓட்டுனரால் நேர்ந்த பயங்கர விபத்து; உருக்குலைந்த ஆட்டோ.. 2 பேர் பரிதாப பலி... அதிர்ச்சி காட்சிகள் உள்ளே.!
மராட்டிய மாநிலம், பிவாண்டி பகுதியில் சாலையை கடக்க முயற்சித்த இருசக்கர வாகன ஒட்டி, அவ்வழியே ஆட்டோ ஒன்று வருவதை சற்றும் கவனிக்காமல் அலட்சியமாக சாலையை கடந்தார்.
அப்போது வேகமாக வந்த ஆட்டோ, டூவீலர் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்ப, அதேவேகத்துடன் ஆட்டோ டிவைடர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் ஆட்டோவில் இருந்தவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
VIDEO | Two killed, three injured as auto rickshaw rams into divider in Maharashtra's Bhiwandi. More details are awaited. pic.twitter.com/wsRzYY6Mnx
— Press Trust of India (@PTI_News) March 9, 2024
சென்டர் மீடியனில் ஆட்டோ மோதிய காரணத்தால், அப்பளம் போல நொறுங்கி உள்ளே இருந்தவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது. டூவீலர் ஓட்டுனரின் அலட்சிய செயலால் நடந்த விபத்தின் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.