மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆடையின்றி மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்... தொழுவத்திலிருந்து வந்த சத்தத்தால் பிடித்த ஓட்டம்..! 22 வயது இளைஞரின் பகீர் செயல்..!
மாட்டுத் தொழுவத்தில் ஆடையின்றி காமுகன் ஒருவன் மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குஸ்கான் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் தக்டு கோகரே. திடீரென இவரது மாட்டுத் தொழுவத்திலிருந்து மாடுகள் அலறும் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் சதீஷ் அங்கு சென்று பார்த்தபோது 22 வயது இளைஞர் ஒருவர் ஆடையின்றி, மாட்டை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இவர் வந்ததனை கண்ட இளைஞர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதன்பின் மக்கள் அங்கு பொருத்திவைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தீபக் என்ற இளைஞர் தான் மாட்டை பாலியல் வன்கொடுமை செய்தது என்பது தெரியவந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீபக்கை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் 22 வயது இளைஞர் ஒருவர் மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.