திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
72 வயது மூதாட்டியை காதலித்த 26 வயது இளைஞன்.. இறுதியில் மூதாட்டிக்கு ட்விஸ்ட்.. பகீர் சம்பவம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையைச் சேர்ந்த 72 வயது மூதாட்டிக்கு Whatsapp மூலமாக தின்கோ என்ற 26 வயது நபர் அறிமுகமாகியுள்ளார்.
இவர் தன்னை வெளிநாட்டில் இருப்பதாக கூறி அறிமுகம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து, மூதாட்டியிடம் அவர் அப்போது பேசி வந்த நிலையில், தான் தங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
இளைஞனின் நயவஞ்சக வலையில் விழுந்த மூதாட்டி, ரூபாய் 12 லட்சம் பணத்தை அனுப்பிவைத்துள்ளார். பின் நாட்களில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி, காவல்நிலத்தில் புகார் அளித்து இருக்கிறார்.
புகாரை ஏற்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உள்ளூர் நபர்களே மூதாட்டியிடம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தென்கோ மற்றும் அவரது நண்பர் சோலான் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.