மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசையாக வாங்கிய சிக்கனில் கிடந்த மாத்திரை; அதிர்ந்துபோன வாடிக்கையாளர்.! கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தில் நடந்த சோகம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் உணவு நிறுவனம் லியோபோல்டுகபே. இந்த உணவகத்தில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் தனக்கு பிடித்த சிக்கன் உணவை வாங்கியதாக தெரியவருகிறது.
அதனை டெலிவரி பார்ட்னர் விநியோகம் செய்ததை தொடர்ந்து, அவர் ஆவலாக பிரித்து சாப்பிட முற்பட்டுள்ளார். அப்போது சிக்கனில் பிரிக்காத மாத்திரை இருந்துள்ளது.
Just found this in My food from Leopold ( Chicken in Oyster Sauce ) @Swiggy pic.twitter.com/5ZfT04d1Qa
— Ujwal Puri // ompsyram.eth 🦉 (@ompsyram) December 24, 2023
இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர் இந்த விஷயம் தொடர்பாக X தள பக்கத்தில் ஸ்விக்கி நிறுவனத்தை டேக் செய்து தகவலை பதிவிடவே, ஸ்விக்கி நிறுவனம் இது தொடர்பாக விசாரணை நடப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் உணவில் மாத்திரை இருந்ததற்கு மன்னிப்பும் கேட்டுள்ளது.