திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
16 வயது சிறுமி பீச் பங்களாவில் விடியவிடிய கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. 8 காம பிசாசுகள் கைது.. நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!
கடற்கரை பங்களா, கடற்கரை பகுதியில் வைத்து 16 வயது சிறுமி 8 பேர் கும்பலால் கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட பயங்கரம் அதிரவைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம், சட்பதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த டிசம்பர் 16ம் தேதியன்று 8 பேர் கொண்ட கும்பலால் கடற்கரையோரம் உள்ள பங்களாவிற்கு கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
அங்கு சிறுமி 8 பேர் கும்பலால் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 11 மணிவரையில் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, அங்கிருந்து சிறுமியை கடற்கரை பகுதிக்கு அழைத்து சென்ற கும்பல், அங்கு வைத்தும் பலாத்காரம் செய்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் தொடர்பாக சட்பதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 8 குற்றவாளிகளை கைது செய்தனர்.