திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
9 வயது சிறுவனை ஓரினசேர்கைக்கு உட்படுத்தி கொடூரம்; 21 வயது இளைஞன் வெறிச்செயல்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தானே, புகாஸ் நகர் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 9 வயது சிறுவன் கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் நடத்திய விசாரணைகள் அக்பர் அன்சாரி என்ற 21 வயது இளைஞரை நேற்று கைது செய்தனர்.
சிறுவன் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள பொதுக்கழிவறையை பயன்படுத்திய நிலையில், அவனை அக்பர் ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுவன் அங்கிருந்து வீட்டிற்கு சென்றது தனது தாயாரிடம் விவரத்தை கூறிய நிலையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அன்சாரியை தேடி வந்தனர். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.