திருமணமான பெண் ஆசிரியை-க்கு ஆபாச மிரட்டல்; இன்ஸ்டா மாணவரின் இச்சைகள்.!



maharashtra-women-teacher-intimate-by-instagram-student

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர் பெண் ஆசிரியை ஒருவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டியிருக்கிறார்.

இந்த வீடியோவை பேராசிரியரின் கணவருக்கு அனுப்பிய மாணவர் ரூ.4 லட்சம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். 

முதலில் ஆசிரியையிடம் இன்ஸ்டாகிராமில் பேசிய மாணவர் அவரை மிரட்டி நிர்வாண வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாணவர் அந்த வீடியோவை அவரது கணவருக்கு அனுப்பி வைத்தது பெண்மணிக்கு தெரியவரவே, அவர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் மாணவரான மயங்க் சிங் என்பவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.