மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கலிகாலம்.. பசுவை இயற்கைக்கு மாறாக பலாத்காரம் செய்த கொடூரன்.. மாட்டையுமாடா விட்டுவைக்கமாட்டீங்க..!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனுமன் கன்ச் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பசுவுக்கு பாலியல் தொல்லையளித்ததாக வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
மேலும் இந்த வீடியோவின்படி, பசுவுடன் மர்மநபர் இயற்கைக்கு மாறான உடலுறவு மேற்கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவை கண்டு இந்துத்துவ அமைப்பினர் காவல்நிலையத்தில் புகாரளித்ததை தொடர்ந்து மர்மநபருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.