மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண் கூறிய பகிரங்க தகவல்.!!
மணிப்பூரில் நடைபெற்ற பழங்குடியின பெண்கள் சித்திரவதை வீடியோ வைரலானதை தொடர்ந்து, பல எதிர்ப்புகள் பல தரப்பில் இருந்து வந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண், அது குறித்து கூறுகையில், அந்த கும்பல் எங்கள் கிராமத்தை தாக்கும் போது அங்கு காவல்துறையினர் இருந்தனர். அவர்களை எங்களை ஊரை தாண்டி அந்த கும்பலிடம் விட்டு சென்றனர்.
மேலும், அதில் எனது சகோதரனின் நண்பன் உள்பட ஒரு சிலரை மட்டுமே என்னால் அடையாளம் காண்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். காவல்துறையே இம்மாதிரியான செயலில் ஈடுபட்டால் ஏழை மக்களின் கதி என்னாகும் என்று மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.