மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தக்காளி விலை குறைய அமைச்சர் கூறிய சர்ச்சையான ஐடியா!!
தக்காளியின் விலை விண்ணை தொட்டு இந்தியாவையே மிரள வைத்துள்ளது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில பாஜக அமைச்சர் பிரதிபா சுக்லா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அதில்:-
தக்காளியின் விலையானது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் தக்காளியை தங்கள் வீட்டில் வளர்க்க வேண்டும் என்று அறிவுறித்தியுள்ளார்.
மேலும், தக்காளி பழத்திற்கு பதில் எலுமிச்சை பயன்படுத்தலாம் என்றும், யாரும் தக்காளி சாப்பிடவில்லை என்றால், விலை குறைந்து விடும் என்றும் தெரிவித்தார்.
விலையை குறைப்பதற்கான வழியை சொல்லாமல், பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு பொறுப்பற்ற முறையில் அமைச்சர் பேசியிருப்பது, பொதுமக்கள் இடையே பெரும் கண்டத்துக்கு உட்பட்டுள்ளது.