மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: Mothers Dairy பாலின் விலை அதிகரிப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
ஆவின், அமுல் போன்ற பால் பொருட்களின் விலை மார்ச் மாத தொடக்கத்திலேயே உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது Mothers Dairy பாலின் விலையும் அதிகரிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உயர்ந்துவரும் எரிபொருள் செலவு மற்றும் பிற அத்தியாவசிய செலவுகள் தொகை அதிகரிப்பால் பால் பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது. அதன்படி, Mothers Dairy பாலின் விலை நாளை முதல் ரூ.2 அதிகரிக்கப்படுகிறது.