திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பால்கனி இடிந்து விழுந்து சோகம்.. 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, காட் கோபரில் உள்ள ராஜ்வாடி மருத்துவமனை அருகே பால்கனி ஞாயிற்றுக்கிழமை பெய்த தொடர் கனமழையின் காரணமாக இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் முதியவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஐந்து பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு, கட்டிடம் சேதமடைந்ததால் இடிந்து விழுந்ததாக தெரிவித்துள்ளனர்.