மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தினமும் பெண்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? நீங்களே பாருங்க ஷாக் ஆகிருவிங்க.!
முன்பெல்லாம் சாமியார் மடங்கள்,ஆசிரமம் என்றாலே அங்கு பல பெண்களை பார்க்க முடியாது. அப்படியே பெண்கள் இருந்தாலும்
ஆலயத்தில் பூஜை, வழிபாடு செய்யஉதவி செய்ய வேண்டும். ஆனால் தற்போதெல்லாம் ஆசிரமங்களில் கடவுள், பூஜை, பக்தி என்பதெல்லாம் காணாமல் போய்விட்டது.
அதிலும் உலகப்புகழ்பெற்ற நித்தியானந்தாவின் ஆசிரமத்தை சொல்லவே தேவையில்லை. பட்டாம்பூச்சியாய் சிறகடித்துக்கொண்டு இருக்கும் பெண்கள் கூட்டம் நிரம்பி வழியும் நந்தவனமாக உள்ளது.
நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த பெண்கள் அழகான உடை அணிந்து, அலங்காரம் செய்து மடிகணினி,மொபைல் போன் என ஒரு கலக்கிவருகிறார்கள். இதில் பக்தி என்பது சிறிதும் இருப்பதுபோல் தெரியவில்லை.
இந்நிலையில் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் பெண்கள் தினமும் என்ன செய்கிறார்கள் என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.