மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சம்மதத்தோடு உடலுறவு வைத்து ஏமாற்றினால் பலாத்காரம் கிடையாது - ஒடிசா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஒடிஸாவை சேர்ந்த பெண்மணி, தனது காதலர் திருமண ஆசை காண்பித்து தன்னை பலாத்காரம் செய்து பின் திருமணம் செய்து செய்யாமல் ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், திருமணம் செய்வதாக சம்மதத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டு திருமணம் செய்ய மறுப்பதை பலாத்காரமாக கருத இயலாது.
ஒருமித்த கருத்தோடு சம்மதத்தோடு உறவு வைத்துக்கொண்டு, சில காரணத்தினால் திருமணம் செய்யாமல் போனால் அதனை பலாத்காரமாக கருத இயலாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.