மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: ஒடிசாவில் மீண்டும் இரயில் தடம்புரண்டு விபத்து..! அடுத்தடுத்த அதிர்ச்சி செய்தி..! வீடியோ உள்ளே..!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள பர்கார் இரயில் நிலையத்தில், சரக்கு இரயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த இரயில் பர்கார் இரயில் நிலையத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உயிரிழப்பு தொடர்பான தகவல் ஏதும் இல்லை. மேற்படி விசாரணை நடந்து வருகிறது.
Another derailment in #Odisha some wagons of a goods train carrying limestone derailed near Sambardhara in Bargarh district pic.twitter.com/CxMlSPEyaq
— Vipin Vijayan (@Vipin_Vijayan_) June 5, 2023
சரக்கு இரயில் சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்றதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.