திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஊ சொல்றியா ரீல் பரிதாபங்கள்.. கணவர் உள்ளாடையுடன்., வீடியோ லீக்..!
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மடானா, பாசில் உட்பட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படம் ஆந்திர மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் செம்மரம் தொடர்பான கதையம்சத்தை கொண்ட கேங்ஸ்டர் திரைப்படம் ஆகும்.
இந்த படத்தின் என் சாமி, ஊ சொல்றியா மாமா ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமானது. இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், பெண்மணி ஒருவர் ஊ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.
அவர், நடனத்தின் மிகுதியில் அவரின் பின்னால் இருந்த கதவில் விழுந்துவிட, கதவுக்கு அந்தப்பக்கத்தில் அவரின் கணவர் உடை மாற்றிக்கொண்டு இருந்துள்ளார். கதவு படாரென திறந்ததும் அதிர்ந்துபோன நபர், அவசர அவசரமாக உள்ளாடையை போட்டபடி ஓட்டம் பிடிக்கிறார். இந்த வீடியோ பலரின் கலாய்களை பெற்று வருகிறது.