ரயில்வே ஸ்டேஷன் டிவியில் 10 நிமிடங்கள் ஒளிபரப்பான ஆபாச படம்.. அதிர்ந்துபோன பயணிகள்.. வைரலாகும் வீடியோ.!



Patna Railway Station porn Video telecast

இலட்சக்கணக்கில் பயணிகள் வந்து செல்லும் இரயில் நிலையத்தில் ஆபாச படம் ஒளிபரப்பானது.

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா இரயில் நிலையம், நாளொன்றுக்கு இலட்சக்கணக்கான பயணிகளை கையாளும் இரயில் நிலையங்களில் முக்கியமான ஒன்றாகும். 

இந்த நிலையில், நேற்று பாட்னா இரயில் நிலையத்தில் உள்ள 10 வது நடைமேடையில், 10 நிமிடம் ஆபாச படம் தடையின்றி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

Patna

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், அதனை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.