மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
4 அழகியுடன் வீட்டில் நடந்த பலான தொழில்.. கதவை திறந்த அதிகாரிகள் கண்ட ஷாக் காட்சி.. பரபரப்பு சம்பவம்..!
வாடகைக்கு வீடு எடுத்து 4 அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திய புரோக்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முத்தியால்பேட்டை, சூரியகாந்தி நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் முத்தையால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஆண்கள் சிலர் அந்த வீட்டிற்குள் சென்று வந்தனர். இதனால் போலீசார் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியதை தொடர்ந்து, அங்கு அறையில் சில பெண்களுடன் ஆண்கள் உல்லாசமாக இருப்பதை கண்டறிந்தனர். இதன் பின்னர் விபசார தொழிலில் ஈடுபட்ட 4 அழகிகளை காவல்துறையினர் மீட்டனர்.
மேலும் அவர்களில் ஒருவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விபச்சார ப்ரோக்கர் அந்தோணி என்பவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவர் அப்பகுதியில் வீட்டை மாத வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தை செய்துவந்தது தெரியவந்தது. இதனால் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.