திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நாய்க்கு வேலி செருப்பு; தற்கொலை செய்துகொண்ட பெண்மணி.. உரிமையாளருக்காக கண்ணீருடன் காத்திருக்கும் நாய்.!
![Pondicherry Yenam Women Suicide Dog Still wait Bridge](https://cdn.tamilspark.com/large/large_dog-wait-62793.png)
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஏனாம் பகுதியை சேர்ந்த பெண்மணி, நேற்று தனது வளர்ப்பு நாயுடன் அங்குள்ள கோதாவரி ஆற்றுப்பாலத்திற்கு வருகை தந்துள்ளார்.
தனது செருப்பை கழற்றி பாலத்தின் மேலே இருந்த நாயை அமரவைத்துவிட்டு, பின்னர் பெண்மணி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உரிமையாளர் தற்கொலை செய்ததை அறியாத நாய் பெண்ணின் செருப்பு அருகே காத்திருந்துளது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், பெண்ணின் உடலை தேடி வருகின்றனர்.
தற்கொலை செய்தவர் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனர். நாய் பாலத்தின் மீது உரிமையாளரின் செருப்பை உற்றுப்பார்த்தபடி சோகத்துடன் அமர்ந்துள்ளது காண்போரை கலங்க வைத்துள்ளது.